அரசியல்

தமிழகம் சுடுகாடாக மாறி விடக் கூடாது என்பதற்காக தான் போராட்டங்கள் நடக்கின்றன ரஜினி சார்

தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு போராட்டமும் அகில இந்திய அளவில் கவனம் பெறும்.அதற்கு முக்கிய காரணம் இங்கு நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் உரிமைக்காக, உணர்வுரீதியாக நடப்பதால் தான்.அந்த வகையில் சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலையை…