பசு பயங்கரவாதம்

அக்பர்கானை கொன்ற இராஜஸ்தான் காவலர்கள்

பெஹ்லுகான் எந்த இடத்தில் கொல்லப்பட்டாரோ அதே இடத்தில் ஒரு வருடத்திற்கு பிறகு அக்பர்கான் கொல்லப்பட்டுள்ளார்.. எந்த காரணத்திற்காக பெஹ்லுகான் கொல்லப்பட்டாரோ அதே காரணத்திற்காகத்தான் அக்பர்கானும் கொல்லப்பட்டுள்ளார்.. இராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் மாடுகளை…