உலக பெருந்தொற்றுக்கு பிந்தைய நெருக்கடி மேலாண்மை – 2
கொரானாவிற்கு பிந்தைய பேரிடர் மேலாண்மை குறித்த முதல் கட்டுரையில், "கிராமத்தை தத்தெடுத்தல்" என்னும் யோசனை தீர்வுகளில் ஒன்றாக விவாதித்திக்கப்பட்டது. இது வெறும் சமூக சேவை என்னும் அளவில் சொல்லபடவில்லை; மாறாக கிராமத்தில்…