கவிதை

மாயமாய் மறைந்த மசூதி…

பாபர் மசூதி என்பது ஒரு வழிபாட்டுத்தலம் என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தீர்கள் இல்லை அது யாருடைய கையிலோ இருந்த மதுக்கிண்ணம் தற்செயலாக கைதவறி கீழேவிழுந்து உடைந்து விட்டது பாபர் மசூதி என்பது உறுதியான…

அரசியல்

கார்ப்பரெட்டுகளிடம் நாட்டை கொடுக்கும் மத்திய அரசின் மற்றொரு திட்டம் EIA2020

மோடி தலைமையிலான அரசு பதவியேற்றது முதலே தன் சகாக்களுக்கும், தன் அரசுக்கும் - தனது சித்தாந்த கட்டமைப்புக்கு எதிராக பேசுபவர்களைத் தேச துரோகிகள், வந்தேறிகள், நக்சல்கள், இந்தியர்களே இல்லை என்கிற அளவுக்கு…

சமூகம்

கொரோனா கால கொடூரங்கள்..

இந்திய முஸ்லீம் சமூகம் வரலாற்றில் மிக உச்சத்தை தொடக்கூடிய வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தியது.டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய மாணவர் போராட்டம் இந்தியா…

சமூகம்

கொரோனா வைரஸும், மோடி அரசும்!

திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரங்கு உத்தரவால் டெல்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பரிதவித்து நிற்கின்றனர் லட்சக்கணக்கான தொழிலாளர்கள். வேலையில்லை; வருமானம் இல்லை; ஊருக்கு செல்லலாம் என்றால் ரயில், பஸ்.. எதுவும்…

சமூகம்

இந்திய பொது சமூகத்தின் மனசாட்சி எப்போது விழிக்கும்??

இந்திய பொது சமூகத்தின் மனசாட்சி எப்போது விழிக்கும், எப்போது தூங்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்தபோது டெல்லியில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்திய அன்னா ஹசாரே…

சமூகம்

People save the world என மக்களிடம் வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என நாம் பாடத்தில் படித்திருக்கிறோம். அதை மோடியின் ஆட்சி தரைமட்டம் ஆக்கிக்கொண்டிருக்கிறது. உலகத்திலேயே, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்திற்கு ஆதரவாக 'Pro CAA protest'…

சமூகம்

முஸ்லிம்கள் சட்டத்தை மதிக்காதவர்களா?

முஸ்லிம்கள் சட்டத்தை மதிப்பவர்கள், அதற்குக் கட்டுப்பட்டவர்கள். பின்னர் ஏன் CAA வுக்கு எதிராக போராடுகிறார்கள்?CAA எனப் பொதுவாகச் சொல்வதைவிட CAA2019 எனத் தெளிவாகச் சொல்வோம். ஏனெனில், நாட்டில் மொத்தம் 5 CAA…

அரசியல்

விசம் கலந்த காப்பி – என்ஆர்சி

/சிஏஏ தான் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.. நாட்டு மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தக் கூடியது. ஆனால் என் ஆர் சி எல்லா நாட்டுக்கும் தேவையானது. நம் நாட்டுக்கும் தேவையானது// என்று கொஞ்சம்…

அரசியல்

NPR__NCR_ஆபத்து (3)

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டையும் சென்சஸ் கணக்கெடுப்பையும் ஒன்றாக முன்னிறுத்துவது ஒரு மோசடி தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் NRC க்கும் அஸ்சாமில் நடந்து முடிந்துள்ள NRC க்கும் ஒரு வேறுபாடு உண்டு. வாஜ்பேயீ…

அரசியல்

இனப்படுகொலைக்குத் தயாராகும் இந்தியா! – அறிஞர்கள் எச்சரிக்கை.

அமெரிக்க-இந்தியர் முஸ்லீம் கவுசின்சில், தன்னார்வ சமுதாய அமைப்பு மற்றும் மனித உரிமை இந்து அமைப்புகள் இணைந்து இந்தியாவில் தற்போதைய நிலையைப் பற்றிய ஆய்வு வெளியீட்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அறிஞர்கள்,…