சென்னைப் பல்கலைக் கழக மாணவர் போராட்டம் – பின்னணி என்ன?
அப்பாவி மாணவர்களை நக்சலைட் தீவிரவாதிகள், காசு வாங்கிக்கொண்டு போராடுகிறார்கள் என்றெல்லாம் முத்திரை குத்துபவர்கள், இந்தப் பதிவு போட்டதற்காக என்னையும் பயங்கரவாதி என்று சொல்லி, என் வாழ்வைக் கேள்விக்குறியாக்கவும் தயங்கமாட்டார்கள் என்பதை அறிந்தே…