அரசியல்

உத்திர பிரதேசத்தில் ஜோடிக்கப்பட்ட லவ் ஜிஹாத் வழக்கு

முஸ்லிம் நபரின் மீது 'லவ் ஜிஹாத்' குற்றம் சுமத்துவதற்காக வேண்டியே  தான் 'பணியமர்த்தப்பட்டதாக' ஒரு பெண் கூறியதை அடுத்து பிஜேபி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரபிரதேசத்தின் காஸ்கஞ் பகுதியில் ஒரு முஸ்லிம்…