சமூகம்

ரஜினி – உலமாக்கள் சந்திப்பு ஓர் பார்வை

ரஜினியை சந்தித்த உலமாக்களை மிகக் கேவலமாகவும் தரம் குறைந்தும் திட்டி ஏராளமான பதிவுகள் பார்க்க முடிகிறது. தரக்குறைவான வார்த்தைகள் தெளிக்கப்பட்டு எழுதப்பட்ட பதிவுகள் பெரும்பாலும் தி.மு.க ஆதரவாளர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்…