சமூகம்

மக்பூல் பட் நினைவு தினம் – காஷ்மீரில் இணைய சேவை துண்டிப்பு

'ஆசாதி என்று நாங்கள் கூறுவதன் பொருள், காஷ்மீர் நிலத்தின் மீதான அந்நிய ஆக்கிரமிப்பை நீக்குவது மட்டுமல்ல; காஷ்மீரிகளை வறுமை, பிற்போக்குத்தனம், அறியாமை, நோய், அநீதி, சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு முதலானவற்றில்…