மற்றவை

அடிப்படை கட்டுமானங்கள் சமரசம் செய்து கொள்ளப்பட்டு வருகின்றன – பதவி விலகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்

கண்ணன் கோபிநாதன் - இந்த பெயரை எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதா..? சென்ற வருடம் கேரளா வெள்ளம் ஏற்பட்ட போது தனது அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர் தான்…