கொரானா பெருந்தொற்று காலத்தில் சர்வதேச கல்விச்சூழலும் இந்திய அணுகல்முறைகளும்.. (6)
மாணவர் சந்திக்கும் பிரச்சினைகள் : தொழில் நுட்பவசதிகள் அனைத்து பகுதிகளையும் இதுவரை சென்றடையாமல் இருப்பதும், தொடர்பு சமிக்ஞைகள் சரியாக கிடைக்காத பகுதிகளில் செல்பேசியைத் தூக்கிக்கொண்டு வீதிக்கும், தோட்டத்துக்கும், மேற்கூரைக்கும் அலையும் அவலத்திற்கு…