பெகாசஸ்(PegaSus) – இணைய உலகை கலக்கி வரும் ஒரு பெயரும், குடிமக்கள் மீதான இந்தியாவின் உளவுத் தாக்குதலும்..
இஸ்ரேலை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கி உலகம் முழுவதிலும் பரப்பி விட்டு உள்ள ஒரு ஒரு ஸ்பைவேர் அதாவது உளவு வைரஸ் தான் பெகாசஸ். இந்த வைரஸ் உட்புகுந்த அலைபேசிகள் முழுவதுமாக…