சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்கள்
தமிழகம் முழுக்க நடக்கும் CAA எதிர்ப்புப் போராட்டங்களில் முஸ்லிம்கள் முன்னணியில் இருப்பது அனைவரும் அறிந்ததே. தன்னெழுச்சியான இந்தப் போராட்டத்தை அமைப்புகள், இயக்கங்களுக்கு அப்பால் சாமானிய மக்களே அணிதிரண்டு நடத்தி வருகின்றனர்.இந்தப் போராட்டம்…