தலையங்கம்

இளம் தலைமுறையினரின் உலகம்

ஒவ்வொரு தலைமுறையும் நிச்சயமாக முந்தைய தலைமுறையைவிட வித்தியாசமான தன்மைகள், குணநலன்கள், பண்புகள் உடையவர்களாகத்தான் இருப்பார்கள். முந்தைய தலைமுறையுடன் மாறுபட்டு இருப்பதுதான் இயற்கையும்கூட. ஏனெனில் பூலோக ரிதியாக அனைவரும் ஒரே இடத்தில் பிறந்தாலும்…