துரத்தப்பட இருக்கும் இந்திய குடிகள்
அசாம் மாநிலத்திற்கான தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. 2018 ஜூலையில் வெளியிடப்பட்ட முதல் வரைவு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இரண்டு கோடியே 89 லட்சம் மக்கள் இடம் பெற்றிருந்த நிலையில்…