அரசியல்

எழுச்சிபெறும் மாணவர் போராட்டம்

குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் நமது இந்திய தேசமானது வகுப்புவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அதிகார மமதையில் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக செய்துவருகிறது. இவற்றைக்…