சமூகத்தில் விடுதலையுடன் அங்கும் இங்கும் நகர்வதற்கான ஒரு கருவி புர்கா
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் என்பது மட்டுமே அவர் அடையாளம் அன்று. கதீஜாவை அறிந்தவர்கள் எல்லோரும் அறிவர், ஏ.ஆர்.ரஹ்மானைப் போலவே அவரும் எவ்வளவு முக்கியமானதோர் ஆளுமை என்று. கதீஜாவை எனக்கு ஒன்பது ஆண்டுகளாகத்…