சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக வந்தே மாதரம் பாடப்படுவதற்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி கடும் கண்டனம்
சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் ‘வந்தே மாதரம்‘ பாடலா? முடிவைக் கைவிடாவிட்டால் வழக்குத் தொடுக்கப்படும்! - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய்…