அரசியல்

வெறுப்பரசியல், வகுப்புவாத வன்முறை தவிர வேறில்லை! – பாஜகவின் தேர்தல் அரசியல்.

வன்மம் கொப்பளிக்கும் வெறுப்பு பேச்சு, வகுப்புவாத தூண்டல்  எனச் சிறுபான்மையினரை அழித்தொழிக்க அழைப்புவிடுத்த இந்துத்துவ சாமியார்களின் 'தரம் சன்சத்'  என்ற கூட்டம் சமீபத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் தொடர் செயல்பாடுகளைப்  பார்த்து வருபவர்களுக்கு…