விமர்சனம்

மையநீரோட்டத்தில் இஸ்லாமோ ஃபோபியா – புத்தக அறிமுகம்

அஹ்மது ரிஸ்வானை அவர் கல்லூரி மாணவராக இருந்த காலத்திலிருந்து அறிவேன். இஸ்லாமும் முஸ்லிம்களும் உலகளவில் சந்திக்கும் பிரச்சினைகள்குறித்த கூர்மையான பார்வையும் புரிதலும் உடையவர். பட்டப்படிப்பு முடித்தவுடன் மேற்படிப்பிற்கு அவர் இதழியலைத் தேர்வு…