சமூகம்

அசாமில் இந்துத்துவா பாசிசம் அரங்கேற்றி வரும் இனவெறி அரசியல் வெறியாட்டங்களின் கொடூரமான உண்மைகள்

அஸ்ஸாமிலுள்ள முஸ்லிம் கிராமங்களை இரவோடு இரவாக புல்டோசர்கள் கொண்டு இடித்து தள்ளுவதும் அவர்களின் நெஞ்சின் மீது ஏறி நின்று ஆனந்த நடனமாடுவதும் சர்பானந்தா சோனுவால் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த சில…