Uncategorized

இந்திய முஸ்லிம்களுக்கு அரசியல் தேர்வு இருக்கிறதா?

அரசியல் என்பது சமூகங்களின் இயங்கியலோடு தொடர்புடைய அன்றாட நடைமுறை. சமூகக் குழுக்கள் வளங்களைத் தங்களுக்குள் நியாயமாக பங்கிட்டுக் கொள்ள மேற்கொள்ளும் இடையறாத செயல்பாடுகளே அரசியலாகிறது. நிறுவனப்படுத்தப்பட்ட அமைவனங்களின் மூலம் மக்கள் குழுக்கள்…