கொரானாகால அரசியல் நம்பிக்கையும் இறையியல் விடுதலையும்..
இந்தியாவில் கொரானா இரண்டாம் அலை அதிதீவிரமாக உயிர்களை பலிவாங்கிக் கொண்டுருப்பதற்கு மதம் சார்ந்த நிகழ்வுகளும் அரசியல் அணிதிரட்டல்களும் முக்கிய காரணிகள் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. அரசியல் அணி திரட்டல்களுக்கு…