மற்றவை

பூரண மதுவிலக்கு

மது பானைகள் ஒவ்வொரு வீட்டிலும், இருந்தால்தான் கோத்திரப் பெருமை.விருந்தோம்பலாக இருந்தாலும் சரி, துக்க அனுசரணையாக இருந்தாலும் சரி, மது முக்கியம். இவ்வாறே, அறிவு மழுங்கடிக்கப்பட்டதாக அரேபிய சமூகம் இருந்தது. அதேப்போலத்தான் இன்றும்,…