தலையங்கம்

முஸ்லிம்களாக மதம் மாறியவர்களை வதைக்காதீர்

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) அறிவித்துள்ள குரூப்-2 தேர்வு மே மாதம் 21-ம் தேதி நடைப்பெற இருக்கின்றது. தேர்வுக்கு விண்ணப்பித்த போது முஸ்லிம் போட்டியாளர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விஷயம் தமது மதத்தை…