முஸ்லீம்களின் உரிமையை பறிக்கும் போலி மதச்சார்பின்மை
இந்தியா என்பது பல்வேறு இனங்களும், மதங்களும், மாறுபட்ட நம்பிக்கைகளும் கொண்ட மக்களால் ஆன தேசம். இங்கிருக்கும் பலதரப்பட்ட பண்பாட்டு, கலாச்சார வித்தியாசங்களும், பன்முகத்தன்மையும் தான் இந்நாட்டை மிகவும் தனித்துவமிக்கதாக ஆக்குகிறது.அதே நேரம்…