அரசியல்

பொலிவியாவின் ஆதரவு அறிக்கையில் இருந்து அரபு நாடுகள் பாடம் கற்க வேண்டும்

"பொலிவியாவின் ஆண்டஸிலிருந்து(Andes) நாங்கள் பலஸ்தீனத்திற்கு அனைத்து விதமான ஆதரவையும் மரியாதையையும் கண்ணியத்தையும் வெளிப்படுத்துகிறோம். சர்வதேச சமூகம் கண்ணியமாகவும், தைரியமாகவும் போராடும் ஃபலஸ்தீன மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப…