அரசியல்

உடை வழி வெளிப்படும் முஸ்லிம் வெறுப்பு எனும் கலாச்சார, குறியீட்டு அரசியல்

ஃபஹ்ருத்தீன் அலி அஹ்மத். V ஊராட்சித் தேர்தலில் தலை துணியை அகற்றக் சொல்லிய பாஜக கட்சியினரின் செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய சூடு தணியும் முன்பு, அதற்கு எதிர்வினையாக தடா ரஹீம்…