கல்வி

மரணத்தால் மரத்துப் போகும் மனங்கள்

மரணத்தால் மரத்து போகும் மனங்கள் மீண்டும் ஒரு மலர் வாசனையை வெளிப்படுத்தும் முன்பே உதிர்ந்துவிட்டது. மகள் மருத்துவராக வந்து தங்கள் ஏழ்மை பிணி தீர்ப்பாள் என்று வாஞ்சையுடன் இருந்த பெற்றோர்களுக்கு வாழ்நாள்…