விமர்சனம்

தவறான திசையில் நகர்கின்றது நட்சத்திரம் – திரை vimarsana

பா.ரஞ்சித்தின் அரசியல் திரைப்பட வரிசையில் இம்முறை முற்போக்குத்தனமான காதலின் அரசியலைப் பேசியுள்ளது நட்சத்திரம் நகர்கிறது. ரொமான்டிக் மியூசிக்கல் வகையான திரை மொழியில் கலப்பு காதலை நாடகக் காதல் என கொச்சைப்படுத்தி சினிமா…