அரசியல்

உளவியல் தாக்குதலால் அவதிப்படும் பாலஸ்தீன குழந்தைகள்

15 ஆண்டு கால முற்றுகையின் விளைவாக காஸாவின் 80 சதவீத குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். காசாவில் மொத்தம் 8 லட்சம் குழந்தைகள் இஸ்ரேலின் முடக்கத்திற்கு உட்பட்ட வாழ்க்கையை மட்டுமே அறிந்துள்ளனர்.…