சமூகம்

விநாயகர் சதுர்த்தியும், மதக் கலவரமும்

திருவிழாக்கள் என்று சொன்னாலே மகிழ்ச்சிக்குரிய தினங்கள். ஒவ்வொரு சமூகத்துக்கும், ஒவ்வொரு இனத்துக்கும், ஒவ்வொரு சிறு சிறு இனக் குழுக்களுக்கும் திருவிழாக்கள் உண்டு, பண்டிகைகள் உண்டு , பெருநாட்கள் உண்டு. இந்திய திருநாட்டிலே…