அரசியல்

காகித துண்டாக்கப்பட்ட ஐந்தாவது ஆண்டு

எனது இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து சம்பாதித்த பணம் வெறும் காகித துண்டு என்று அறிவிக்கப்பட்ட நாள் இன்று. என்னிடம் உணவு பொருட்கள் வாங்க பணம் இருந்தும் நான் பட்டினி கிடந்த நாள்…