சமூகம்

மாப்பிளாப்போர் — நூற்றாண்டு வந்துவிட்டது. (1921-2021)

கோவை ஜங்ஷனுக்கு தொட்டடுத்து இருக்கும் "ஹைதர்அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் பள்ளிவாசல்" என்ற அடையாளத்துடன் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. 1921ல் மலப்புரத்தில், ஆங்கிலேயருக்கும் மாப்பிளாமாருக்கும் இடையில் நடத்தப்பட்ட போர் நடைபெற்ற பிறகு…