கவிதை

மேட்டிமை வதியில் சிக்கிய கால்கள்

மேட்டிமை வதியில் சிக்கிய கால்கள்எடுக்க முடியாத சதியில் இங்கே மக்கள். சமூக நீதியும் எறியும் தீயாய்இங்கே அடித்தட்டு மக்களே அதற்கு தீனி. சூரியனின் உதிப்பில் முதலாளிய கிரகணம் கூடியதால், இனி,இருளில் சேர்ந்திடும்…

பாலஸ்தீன வரலாறு

பாலஸ்தீன் நிலப்பிரச்சனை மட்டுமல்ல

இந்த பூமிப் பந்தில் முதன்முறையாக தானியமும் கோதுமையும் பயிரிடப்பட்ட நிலம் பலஸ்தீன். ஆம் அது ஒரு விவசாய பூமி. மேலும் மனித நாகரிகங்களின் தொட்டில். பல பண்பாடுகளின் பயில் நிலம். ஆனால்…