அரசியல்

வெறுப்பு அரசியல்

சமீபத்தில் தீபாவளியை ஒட்டி வெளியான ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் ஆழமான தாக்கத்தையும், அதிர்வலைகளையும் உருவாக்கியதோடல்லாமல், பொதுவெளியில் ஆரோக்கியமான பல விவாதங்களையும் கிளப்பி இருக்கிறது. அரசு நிர்வாகத்தின் இயல்பை, அலட்சியத்தை, ஆதிக்கமனோபாவத்தை, அதிகார…