சமூகம்

‘சிறை என்னை ஒருவழியாகக் கொன்றுவிட்டது!’ – சபிக்கப்பட்ட ஒரு முஸ்லிமின் கதை.

பதினேழு மாதம் கடும் சிறைவாசம், பக்கவாதம் உட்பட உடல்நிலை துன்பியல் அனைத்தையும் கடந்து மனைவியையும் தனது மூன்று பிள்ளைகளையும் காண 90 நாள் இடைக்கால பெயிலில் வந்தார் முகமது சஹித். தோள்பட்டையில்…