அரசியல்

முஸ்லீம் பிரதிநிதித்துவ அரசியலின் அரசியல்!

உலக ஒழுங்கிற்கு இஸ்லாம் முக்கிய எதிர்வினையாகவும் மற்றமையாகவும் இருக்கும் என்பதே சாமுவேல் ஹண்டிங்க்டன் எழுதிய நாகரிகங்களின் மோதல் நூல். உலக ஒழுங்கு என்பது இன்றைய முதலாளித்துவ சமூகம். ஏற்றத்தாழ்வு, சுரண்டல், இயற்கை…