சமூகம்

சாதி வெறியாட்டம் ஒழியட்டும்..!

2010 ல் இந்தியத் தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்வு. பத்திரிக்கையாளரான 22 வயது நிருபமா தனது அறையில் சடலமாக மீட்க்கப்பட்டார். நிருபமா தற்கொலை செய்துவிட்டதாக குடும்பமே கதறியது. காவல்துறை அவரது உடலை…