அரசியல்

கோவை யாருக்கான நிலம்

தமிழக முதல்வர் ஸ்டாலினின் நேற்றைய கோவை பயணத்தையொட்டி நடைபெற்ற உரையாடல்களையும், சில நாள்களுக்கு முன்பான நடப்புகளின் மீதான விவாதங்களையும் சீர்தூக்கிப் பார்த்தால் ஒரு நிகழ்வின் அடிப்படையில் கிடைக்கும் சாதக அம்சத்தை விட்டுவிட்டு…