சமூகம்

வெள்ளைத் தாள்களில் முடங்கிக் கிடக்கும் சச்சார் அறிக்கை

இந்திய சுதந்திரத்திற்காக தங்களுடைய இருப்பின் சதவீதத்தை விட மிக அதிகமான உயிர், பொருள் தியாகங்களை செய்தவர்கள் முஸ்லிம்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில் முஸ்லிம்களின் வாழ்வியல்…