அரசியல்

குடியரசு தின ஊர்திகளும் பாஜக அரசின் திமிரும்

குடியரசு தின அணிவகுப்பு தேவையில்லாத ஆணி, பல்லாயிரம் கோடிகளை வீணடிக்கிற ஒரு நாள் கூத்து என்பதை விளக்கி இரண்டு நாட்கள் முன்பு ஒரு பதிவு எழுதினேன். நாம் பண்டிகை கொண்டாடுவதில்லையா, அதுபோலத்தான்…