தலையங்கம்

எங்கும் வேண்டும் பெண் நீதி…

தாக்கவரும் ஒரு ஆண் கும்பலுக்கு முன்னால் தைரியத்தோடு எதிர்நின்று கேள்வி கேட்கும் பெண்களை வீரத்தின் அடையாளமாக பொது சமூகமும் ஊடகங்களும் கொண்டாடுவார்கள். ஆனால் அவ்வாறு தீரத்தோடும் தைரியத்தோடும் சங்பரிவார் கும்பலை எதிர்கொண்ட…