அரசியல்

கர்நாடக அரசின் பசுபாதுகாப்பு சட்டம்; பெரும்பான்மையினரின் வாழ்வியல் மீதான வன்முறை.

நான் கடந்த 20 ஆண்டுகளாகக் கர்நாடகா மாநில விவசாயிகள் இயக்கத்தில் (Karnataka Rajya Raitha Sangha-KRRS) செயல்பட்டு வருகிறேன். அதில், குறிப்பிட்ட நினைவுகளில் ஒன்றாகப் பார்ப்பனிய சைவ உணவு சுத்தத்தை மறுக்கும்…