சமூகம்

இஸ்லாமிய விஞ்ஞானிகளும் அறிஞர்களும் அவர்கள் நவீன உலகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களும் அவர்தம் நவீன கண்டுபிடிப்புகளும்.

1) ஜாபிர் இப்னு ஹைய்யான் (721-815) அபு மூஸா ஜாபிர் இப்னு ஹைய்யான் எனும் பாரசீக விஞ்ஞானி பிறந்தது தற்போதைய இரான் நாட்டின் கொரசான் மாகாணத்தில் உள்ள துஸ் நகரத்தில், அப்போது…