கவிதை

ஒரு முழக்கம் – அல்லாஹு அக்பர்

கருப்பு முகத்திரையினுல் ஒரு முழக்கம்காவியின் மதவெறி ஓலங்களைமண்கவ்விடச் செய்து,ஆயிரம் ஆண்டுகள் கழித்தும்மறையாமல் வெல்லும் உயிர்மையானது! அன்றுமுதல் இன்றுவரைஎழுதப்படும் நீதிப்போராட்டங்களில்எழுந்திடும் எழுச்சி முழக்கமது! அமேரிக்காவின் அடிமை எழுச்சியோ!அரேபியாவின் ஏகத்துவ முதிற்ச்சியோ!இந்தியாவின் சுதந்திர உணர்ச்சியோ!பதினைந்து…