அரசியல்

சட்டப்பூர்வமான இனப்படுகொலை.

அகமதாபாத் நீதிமன்றத் தீர்ப்பு சட்டப்பூர்வமான இனப்படுகொலை.  ------------------------------------------------- ------- சங்பரிவாருக்கு ஆதரவான சமூக சூழ்நிலையை உருவாக்குவதற்காக முஸ்லிம்களை பலிகடாவாக்கும் பல நிகழ்வுகள் இந்தியாவில் அரங்கேற்றப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தாக்குதல்கள், உடனடியாக  தயாரிக்கப்படும் குற்றவாளிகளின்…