சமூகம்

ராஜகோபாலன்கள் வேறறுக்கப்பட வேண்டியவர்கள்

தலைமுறைத் தளிர்களுக்கு அறமான கல்வியை கற்பித்துக் கொடுத்து நெறிப்படுத்த வேண்டிய ஆசானே, அத்தளிர்களிடம் காமக் கல்வியை உட்புகுத்தி, தன் இச்சையைத் தீர்த்துக்கொள்ள அலையும் கேடுகெட்ட இழிநிறைந்த இக்குற்றச் சமூகத்தினூடே நாமும் வாழ்வதெண்ணி…