அரசியல்

இனப்படுகொலையின் இருபதாண்டுகள்: இந்தியாவும் குஜராத்தும்

இனப்படுகொலையின் இருபதாண்டுகள்: இந்தியாவும் குஜராத்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மனித உயிர்களை காவு வாங்கிய, பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக்கிய, நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குஜராத் இனப்படுகொலையை ஒரு கலவர நிகழ்வாக…