அரசியல்

பாரத மாதா.. இந்துக் கடவுளா? இந்துத் தேசியத்தின் கடவுளா?

கன்னியாகுமரியில் பாரத மாதாவை இழிவுபடுத்திப் பேசிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார் அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையா. அவரைக் கைது செய்ததோடு ஆளும் திமுகவின் முன்னணி தலைவர்கள் அதனை நியாயப்படுத்தி வருகிறார்கள். பாரதிய ஜனதா…