அரசியல்

உள்ளடக்கும் தேசியமும் விலக்கி நிறுத்தும் தேசியமும்

தேசியம் எனும் கருத்தாக்கம் குறித்த புரிதல் நமக்குத் தேவை. குறிப்பாக, இந்திய தேசியமும் தமிழ்த் தேசியமும் பற்றிய புரிதல்கள் அவை எவ்வாறு, யாரால் வரையறுக்கப்படுகின்றன, அவற்றின் உள்நோக்கம் மற்றும் விளைவுகள் என்னவாக…